சிங்கம் 3 திரைப்படம் சிங்கம் 3 ஹரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு இந்திய அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும்.இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, அனுஸ்க்கா செட்டி, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 ஆம் திகதி வெளியானது. சிங்கம் 2 திரைப்படம் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்